தமிழ் சினிமா

தமிழ்படம் என பெயர் வைத்துவிட்டு தமிழ் சினிமாவை கலாய்க்காமல் விட்டால் நியாயமில்லை என நினைத்தார்களோ என்னவோ தேவர்மகன் தொடங்கி கபாலி வரை அனைத்து படங்களில் இருந்தும் முக்கியமான காட்சிகளை, ஸ்பூப் ஜானருக்கு ஏற்றமாதிரி பாரபட்சமின்றி கலாய்த்து தள்ளியுள்ளனர்.
குறிப்பாக தேவர்மகன், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, விவேகம், ஆம்பள, 24, விஐபி, மெர்சல், துப்பாக்கி, மங்காத்தா, ரெமோ, பாகுபலி, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களின் காட்சிகளை சிவாவுக்கே உரிய பாணியில் படத்தில் அமைத்திருந்தது சிறப்பு.
DEV6 NEWS 1 NEWS DT VIDEO
Tags : Dev6 Actress