சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் டீ போட செல்வது போலவும், சக போட்டியாளர்கள் அதனைத் தடுப்பது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனால் மனம் உடையும் மும்தாஜ் இந்த வீட்டில் எனக்கு ஒரு டீ போடக்கூட உரிமை இல்லையா? என்று வருந்துகிறார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

டீ போடக்கூட உரிமை இல்லையா?.. மும்தாஜ் வருத்தம்! VIDEO
Tags : Bossss